வீசா சிக்கலால் மே.தீவுகள் பயணிக்க தவறிய தசுன் ஷானக!

Sri Lanka tour of West Indies 2021

284

இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரும், புதிய T20 தலைவருமான தசுன் ஷானக, வீசா பெறுவதில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக, மேற்கிந்திய தீவுகள் செல்லவில்லை என இலங்கை கிரிக்கெட் சபை (SLC) அறிவித்துள்ளது. நேற்றைய தினம் (22) இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள், மேற்கிந்திய தீவுகள் தொடருக்காக புறப்பட்டிருந்தனர். குறித்த தொடருக்காக தசுன் ஷானகவும் இணைக்கப்பட்டிருந்ததுடன், அவர் T20 அணியின் தலைவராகவும் நியமிக்கப்பட்டிருந்தார். Shanaka’s departure for West Indies…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Get Subscription

Already Subscribed?

Login