புளு ஸ்டார் வீரர்கள் தாக்கப்பட்டதற்கு கிறிஸ்டல் பெலஸ் மீது தண்டனை

562

புளு ஸ்டார் விளையாட்டுக் கழக வீரர்கள் ரசிகர்களால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கிறிஸ்டல் பெலஸ் கால்பந்து கழகம் மற்றும் அதன் செயலாளருக்கு இலங்கை கால்பந்து சம்மேளனம் (FFSL) தடைகள் மற்றும் அபராதங்களை விதித்துள்ளது. டயலொக் சம்பியஸ் லீக் தொடருக்காக கடந்த (ஜனவரி) 9ஆம் திகதி 9ஆவது வாரத்திற்காக நாவலப்பிட்டி ஜயதிலக்க அரங்கில் கிறிஸ்டல் பெலஸ் மற்றும் புளு ஸ்டார் அணிகளுக்கு எதிராக இடம்பெற்ற போட்டியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றது. புளூ…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Get Subscription

Already Subscribed?

Login