பொதுநலவாய விளையாட்டு விழாவில் முதல்முறையாக பெண்கள் கிரிக்கெட்

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் (Commonwealth Games) என்றழைக்கப்படுகின்ற பொதுநலவாய விளையாட்டு விழாவில் முதல்முறையாக பெண்கள் T20 கிரிக்கெட் போட்டி இடம்பெற்றுள்ளது. 22ஆவது பொதுநலவாய விளையாட்டு விழா இங்கிலாந்தில் உள்ள பர்மிங்ஹமில் எதிர்வரும் 2022ஆம் ஆண்டு ஜூலை 28ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 8ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.  இதில் முதன்...

Most Read