பெல்ஜியத்தை வீழ்த்தி பிரான்ஸ் உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு தகுதி

195
Image Courtesy - Getty Images
 
கடும் போட்டி நிலவிய பெல்ஜியத்துடனான அரையிறுதிப் போட்டியில் 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பிரான்ஸ் அணி மூன்றாவது முறையாக உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளறது. ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பேர்க்கில் செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்ற போட்டியின் இரண்டாவது பாதியில் சாமுவேல் உம்டிடி தலையால் முட்டி பெற்ற கோல் பிரான்ஸ் அணி உலகக் கிண்ணத்தை இரண்டாவது முறை வெற்றிபெறும் வாய்ப்பை நெருங்கச் செய்துள்ளது. பிரேசிலை வீழ்த்திய பெல்ஜியம்…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Login/Register