குழுவில் இரண்டாவதாக நிறைவு செய்த இலங்கை றக்பி அணி ஆசிய அணிக்கு 7 பேர் கொண்ட போட்டிகளில் அரையிறுதிப் போட்டிக்குத் தெரிவானது. அரையிறுதிப் போட்டியில் பலம் மிக்க ஹொங்கொங் அணியை எதிர்கொள்ளவுள்ளது. சைனீஸ் தாய்பே உடன் முதல் போட்டியை ஆரம்பித்த இலங்கை அணி, தமது முதல் போட்டியில் 26-07 என்று சைனீஸ் தாய்பே அணியை வென்றது. 2ஆவது போட்டியில் சிங்கப்பூர் அணியை 66-00 என்று அபாரமாக வென்ற இலங்கை அணி,…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Login/Register