வரலாற்றில் முதல்முறை 60 வீர, வீராங்கனைகள் விளையாட்டுத்துறை அமைச்சுடன் ஒப்பந்தம்

259

எதிர்வரும் 2022இல் நடைபெறவுள்ள பொதுநலவாய விளையாட்டு விழா மற்றும் ஆசிய விளையாட்டு விழாவை இலக்காகக் கொண்டு வீரர்களின் உயர் ஆற்றல் பயிற்சிகளுக்காக மாதாந்தம் ஒரு இலட்சம் ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சு தீர்மானித்துள்ளது. விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் யோசனைக்கு அமைய முன்னெடுக்கப்படவுள்ள இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக தொழில்சார் வீரர்களை உருவாக்கி, சர்வதேச மட்டத்தில் பதக்கங்களை வெல்கின்ற திறமை படைத்தவர்களாக அவர்களை பலப்படுத்துவதே இதன் முக்கிய குறிக்கோளாக உள்ளது.…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Login/Register