மொஹமட் ஹஸ்னைனின் வேகத்தால் இலங்கையை பந்தாடியது பாகிஸ்தான்

29
ACC

இலங்கை வளர்ந்துவரும் அணிக்கு எதிராக கொக்ஸ் பசாரில் நடைபெற்ற வளர்ந்துவரும் ஆசிய கிண்ண ஒருநாள் தொடரின் 2 ஆவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் தேசிய அணிக்காக விளையாடி வருகின்ற இளம் வேகப் பந்துவீச்சாளரான மொஹமட் ஹஸ்னைனின் அபார பந்துவீச்சினால் பாகிஸ்தான் வளர்ந்துவரும் அணி 90 ஓட்டங்களினால் இலகு வெற்றியைப் பதிவு செய்தது. இதன் மூலம், இம்முறை வளர்ந்துவரும் ஆசிய கிண்ண ஒருநாள் தொடரில் அடுத்தடுத்து இரண்டு வெற்றிகளையீட்டிய பாகிஸ்தான் அணி…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Login/Register