தென்னாபிரிக்கா அணி நிர்ணயித்த இமாலய வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி தினேஷ் சந்திமால் மற்றும் தனன்ஜய டி சில்வா ஆகியோரின் போராட்டத்தின் பின்னர் 233 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
டர்பன் கிங்ஸ்மீட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் தென்னாபிரிக்கா அணி 516 என்ற பாரிய வெற்றியிலக்கை இலங்கை அணிக்கு நிர்ணயித்திருந்தது .
குறித்த வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணி மூன்றாவது நாள் ஆட்டநேர நிறைவில் 105 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் , நான்காவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது .
நான்காவது நாளான இன்று இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் மற்றும் தனன்ஜய டி சில்வா ஆகியோர் நேர்த்தியான முறையில் ஓட்டங்களை குவித்து அணிக்கு ஆறுதல் கொடுத்தனர் . எனினும் மதியபோசன இடைவேளைக்கு சற்று முன்னர் அரைச்சதம் கடந்த 59 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார் .
சந்திமால் மற்றும் தனன்ஜய டி சில்வா ஆகியோர் 95 ஓட்டங்கள் இணைப்பாட்டத்தை பெற்ற பின்னர் , குசல் மெண்டிஸ் மற்றும் தினேஷ் சந்திமால் ஆகியோரும் இணைப்பாட்டமொன்றை கட்டியெழுப்பினர் . மதியபோசன இடைவேளைக்கு பின்னர் களமிறங்கிய பின்னர் சற்று வேகமாக ஓட்டங்கள் பெறப்பட்டுவந்த போதும் , துரதிஷ்டவசமாக 83 ஓட்டங்களை பெற்றிருந்த தினேஷ் சந்திமால் , ஜெரால்ட் கோட்ஷியாவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் .
இவரின் ஆட்டமிழப்பை தொடர்ந்து 48 ஓட்டங்களை பெற்றிருந்த குசல் மெண்டிஸ் களத்திலிருந்து வெளியேற , அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி 282 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 233 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது .
தென்னாபிரிக்காவின் பந்துவீச்சை பொருத்தவரை மார்கோ ஜென்சன் 4 விக்கெட்டுகளையும் , அணியின் ஏனைய பந்துவீச்சாளர்கள் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர் .
அதேநேரம் இந்தப் போட்டியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்கா அணி , முதன்முறையாக டர்பன் கிங்ஸ்மீட் மைானத்தில் இலங்கை அணியை வீழ்த்தியுள்ளதுடன் , தொடரிலும் 1-0 என முன்னிலைப்பெற்றுள்ளது .
191/10 (49.4) & 366/5 (100.4)
42/10 (13.5) & 282/10 (79.4)
Batsmen
R
B
4s
6s
SR
Aiden Markram
c Angelo Mathews b Asitha Fernando
9
11
2
0
81.82
Tony de Zorzi
c Kusal Mendis b Vishwa Fernando
4
9
1
0
44.44
Tristan Stubbs
c Dimuth Karunaratne b Lahiru Kumara
16
38
3
0
42.11
Temba Bavuma
c Lahiru Kumara b Asitha Fernando
70
117
9
1
59.83
David Bedingham
b Lahiru Kumara
4
6
1
0
66.67
Kyle Verreynne
lbw b Lahiru Kumara
9
22
2
0
40.91
Wiaan Mulder
not out
9
12
0
1
75.00
Marco Jansen
lbw b Prabath Jayasuriya
13
21
2
0
61.90
Gerald Coetzee
c Kusal Mendis b Prabath Jayasuriya
1
8
0
0
12.50
Keshav Maharaj
c Dhananjaya de Silva b Vishwa Fernando
24
35
3
1
68.57
Kagiso Rabada
c Dinesh Chandimal b Asitha Fernando
15
23
2
0
65.22
Extras
17 (b 2 , lb 5 , nb 4, w 6, pen 0)
Total
191/10 (49.4 Overs, RR: 3.85)
Bowling
O
M
R
W
Econ
Asitha Fernando
14.4
3
44
3
3.06
Vishwa Fernando
15
2
35
2
2.33
Angelo Mathews
2
2
0
0
0.00
Lahiru Kumara
12
1
70
3
5.83
Prabath Jayasuriya
5
1
24
2
4.80
Dhananjaya de Silva
1
0
11
0
11.00
Batsmen
R
B
4s
6s
SR
Pathum Nissanka
c Tristan Stubbs b Marco Jansen
3
12
0
0
25.00
Dimuth Karunaratne
c David Bedingham b Kagiso Rabada
2
9
0
0
22.22
Dinesh Chandimal
b Marco Jansen
0
4
0
0
0.00
Angelo Mathews
c David Bedingham b Marco Jansen
1
14
0
0
7.14
Kamindu Mendis
c David Bedingham b Gerald Coetzee
13
20
3
0
65.00
Dhananjaya de Silva
b Marco Jansen
7
12
1
0
58.33
Kusal Mendis
lbw b Gerald Coetzee
0
3
0
0
0.00
Prabath Jayasuriya
c Tristan Stubbs b Marco Jansen
0
3
0
0
0.00
Vishwa Fernando
b Marco Jansen
0
3
0
0
0.00
Lahiru Kumara
not out
10
5
2
0
200.00
Asitha Fernando
c & b Marco Jansen
0
2
0
0
0.00
Extras
6 (b 0 , lb 1 , nb 4, w 1, pen 0)
Total
42/10 (13.5 Overs, RR: 3.04)
Bowling
O
M
R
W
Econ
Kagiso Rabada
4
1
10
1
2.50
Marco Jansen
6.5
1
13
7
2.00
Gerald Coetzee
3
0
18
2
6.00
Batsmen
R
B
4s
6s
SR
Tony de Zorzi
c Asitha Fernando b Prabath Jayasuriya
17
32
2
0
53.12
Aiden Markram
b Vishwa Fernando
47
81
4
1
58.02
Wiaan Mulder
lbw b Prabath Jayasuriya
15
31
1
0
48.39
Tristan Stubbs
b Vishwa Fernando
122
221
9
2
55.20
Temba Bavuma
lbw b Asitha Fernando
113
228
9
0
49.56
David Bedingham
not out
21
11
2
1
190.91
Extras
31 (b 6 , lb 24 , nb 0, w 1, pen 0)
Total
366/5 (100.4 Overs, RR: 3.64)
Bowling
O
M
R
W
Econ
Asitha Fernando
17.4
2
54
1
3.10
Vishwa Fernando
18
2
64
2
3.56
Lahiru Kumara
18
5
43
0
2.39
Prabath Jayasuriya
40
2
132
2
3.30
Dhananjaya de Silva
6
0
31
0
5.17
Kamindu Mendis
1
0
12
0
12.00
Batsmen
R
B
4s
6s
SR
Pathum Nissanka
lbw b Gerald Coetzee
23
31
4
0
74.19
Dimuth Karunaratne
c Tristan Stubbs b Kagiso Rabada
4
18
1
0
22.22
Dinesh Chandimal
c & b Gerald Coetzee
83
174
12
0
47.70
Angelo Mathews
lbw b Marco Jansen
25
42
2
0
59.52
Kamindu Mendis
c Kyle Verreynne b Marco Jansen
10
28
0
1
35.71
Prabath Jayasuriya
c Tony de Zorzi b Kagiso Rabada
1
12
0
0
8.33
Dhananjaya de Silva
c Tristan Stubbs b Keshav Maharaj
59
81
9
1
72.84
Kusal Mendis
c Kyle Verreynne b Marco Jansen
48
77
9
0
62.34
Vishwa Fernando
c Aiden Markram b Keshav Maharaj
1
5
0
0
20.00
Lahiru Kumara
not out
5
15
1
0
33.33
Asitha Fernando
b Marco Jansen
0
8
0
0
0.00
Extras
23 (b 4 , lb 6 , nb 13, w 0, pen 0)
Total
282/10 (79.4 Overs, RR: 3.54)
Bowling
O
M
R
W
Econ
Kagiso Rabada
21
3
65
2
3.10
Marco Jansen
21.4
5
73
4
3.41
Gerald Coetzee
13
0
67
2
5.15
Keshav Maharaj
24
5
67
2
2.79
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<