சர்வதேச கிரிக்கட் சபை ஒருநாள் அணிகளுக்கான புதிய தரவரிசைப் பட்டியலை நேற்று வெளியிட்டிருந்தது.
அதன்படி அதன் புதிய தரவரிசைப் பட்டியலில் தொடர்ந்தும் அவுஸ்திரேலிய 124 புள்ளிகளோடு முதல் இடத்தில் உள்ளது. 2ஆவது இடத்தில் நியுஸிலாந்து 113 புள்ளிகளோடு உள்ள நிலையில் இலங்கை 104 புள்ளிகளோடு 5ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.
நாடு புள்ளிகள்
- அவுஸ்திரேலியா 124
 - நியுசிலாந்து 113
 - தென் ஆபிரிக்கா 112
 - இந்தியா 109
 - இலங்கை 104
 - இங்கிலாந்து 103
 - பங்களாதேஷ் 98
 - மேற்கிந்திய தீவுகள் 88
 - பாகிஸ்தான் 87
 - ஆப்கானிஸ்தான் 51
 - சிம்பாப்வே 47
 - அயர்லாந்து 42
 
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்




















