தேசிய மட்டத்தில் முதல் பதக்கம் வென்ற மண்டூர் சாதனை வீரன் குகேந்திரன்

154

தேசிய அரங்கிற்குள் நுழைந்து பதக்கமொன்று வெல்வது வார்த்தைகளால் சொல்லும் அளவுக்கு இலகுவான விடயமல்ல. இந்த வெற்றிக்காக செய்யவேண்டிய தியாகம்,படவேண்டிய கஷ்டங்கள் எண்ணிலடங்காதவை.

அவ்வாறானதொரு பின்னணியில் தடைகளையெல்லாம் தாண்டி 33 வருடகால அகில இலங்கை பாடசாலைகள்விளையாட்டு விழா வரலாற்றில் மண்டூர் 40 அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு முதலாவது தேசிய மட்ட வெற்றியைப் பெற்றுக்கொடுத்த குகேந்திரன் ThePapare.com உடன்.