இலங்கை கிரிக்கெட் சபை (SLC) நடாத்தும் 19 வயதுக்கு உட்பட்ட மாகாண அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் வட மாகாண அணிக்காக ஆடும் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி வீரர் டினோசன் வட மத்திய மாகாண அணிக்கு எதிராக அரைச் சதம் (50) கடந்தார். குறித்த போட்டியின் பின்னர் ThePapare.com இடம் கருத்து தெரிவித்த டினோசன்.