Western Province South steamrolls Central Province

கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மக்கொன சரெ கிரிக்கட் மைதானத்தில் இடம்பெற்ற 19 வயதிற்குட்பட்டோருக்கான சூப்பர் மாகாண கிரிக்கட் போட்டியில் மேல் மாகாணத் தெற்கு அணி மத்திய மாகாண அணியை 7 விக்கட்டுகளால் தோற்கடித்து B பிரிவில் முதல் இடத்தைப் பெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேல் மாகாணத் தெற்கு அணியின் தலைவர் அவிஷ்க பெர்னாண்டோ முதலில் மத்திய மாகாண அணியைத் துடுப்பெடுத்தாட அழைப்பு விடுத்தார்.

போட்டியின் சுருக்கம்

மத்திய மாகாண அணி 1ஆவது இனிங்ஸ் – 140/10 (55.1 ஓவர்களில்)

கிஹான் விதாரண 28, முஹமத் அல்பர் 25, சவிந்து பீரிஸ் 2/12, ஆசேர் வர்ணகுலசூரிய 2/17, டிலேஷ் நாணயக்கார 2/19.

மேல் மாகாணத் தெற்கு அணி 1ஆவது இனிங்ஸ் – (300/7D 59.3 ஓவர்களில் )

அவிஷ்க பெர்னாண்டோ 160, கமில் மிஸ்ரா 61, விஸ்வ சதுரங்க 32, திசரு தில்ஷன் 4/46, சிவகுமார் டி ரோன் 2/72.

மத்திய மாகாண அணி 2ஆவது இனிங்ஸ் – 195/10 ( 52.2 ஓவர்களில்)

எஸ். சனோகீத்  70, தெஷான் குணசிங்க 46, திஸர தில்ஷன் 25*, இனோஷ கெஷான்  5/36, திலன் நிமேஷ் 3/38.

மேல் மாகாண தெற்கு அணிக்கு வெற்றி இலக்கு – 36 ஓட்டங்கள்

மேல் மாகாணத் தெற்கு அணி 2ஆவது இனிங்ஸ் – 37/3  (6.1ஓவர்களில்)

விஸ்வ சதுரங்க  21, திஸர தில்ஷன் 2/09.

Points Table after three rounds

Points Table after three rounds