நரேன், பொலார்ட்டின் அபாரத்தால் தென் ஆபிரிக்கா வீழ்ந்தது

404

10 போட்டிகளைக் கொண்ட அவுஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென் ஆபிரிக்கா அணிகள் பங்குகொள்ளும் முத்தரப்புக் கிரிக்கட் தொடர் நேற்று  ஜூன் மாதம் 3ஆம் திகதி ஆரம்பமானது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் போட்டியை நடத்தும் மேற்கிந்திய தீவுகள் அணி, தென் ஆபிரிக்கா அணியை எதிர்த்து விளையாடியது.

இந்த முத்தரப்புக் கிரிக்கட் தொடரின் கால நேர அட்டவணை

இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென் ஆபிரிக்க அணியின் தலைவர் டி விளியர்ஸ் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவுசெய்தார்.

போட்டியின் சுருக்கம்

தென் ஆபிரிக்கா 188/10 (46.5)

ரில்லி ரூசோ 61
டி விளியர்ஸ் 31
டி கொக் 30
சுனில் நரேன் 27/6

சங்காவிற்கு அரைச்சதம்

மேற்கிந்திய தீவுகள் 191/6 (48.1)

கிரொன் பொலார்ட் 67*
ஜொன்சன் சார்ல்ஸ் 31
டெரன் ப்ராவோ 30
அரோன் பாங்கிசோ 40/3

இந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள்  அணி 11 பந்துகள் மீதமிருக்க 4 விக்கட்டுகளால் வெற்றிபெற்றது. இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக சுனில் நரேன் தெரிவு செய்யப்பட்டார். இந்தத் தொடரின் இரண்டாவது போட்டி நாளை நடைபெறவுள்ளது. இப்போட்டியில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்