WATCH – கட்டார் கிரிக்கெட் அணியில் கலக்கும் யார் இந்த Rizlan Iqbar? |Sports RoundUp – Epi 206

1810

ஆசிய கிண்ணத்தை திட்டமிட்டபடி இலங்கையில் நடத்த அனுமதி, கட்டார் கிரிக்கெட் அணியின் தலைவரான இலங்கையின் ரிஸ்லான் இக்பார், ஐபிஎல் தொடரில் சம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணி உள்ளிட்ட முக்கிய செய்திகளுடன் கடந்த வாரம் உள்ளூர், சர்வதேச விளையாட்டு உலகில் இடம்பெற்ற முக்கியமான விளையாட்டு செய்திகளின் தொகுப்பை ThePapare.com இன் விளையாட்டுக் கண்ணோட்டம் நிகழ்ச்சியில் பார்க்கலாம்.