WATCH – இலங்கை அணியில் களமிறங்கும் ‘PODI’ மாலிங்க?! |Sports RoundUp – Epi 191

986

ஜிம்பாப்வே அணிக்கெதிரான கடைசிப் போட்டியில் இலங்கை அணியின் வியூகம், இளையோர் உலகக் கிண்ணத்தில் கலக்கி வரும் இலங்கை வீரர்கள் மற்றும் கடந்த வாரம்  உள்ளூர், சர்வதேச விளையாட்டு உலகில் இடம்பெற்ற முக்கியமான விளையாட்டு செய்திகளின் தொகுப்பை ThePapare.com இன் இந்த வார விளையாட்டுக் கண்ணோட்டம் நிகழ்ச்சியில் பார்க்கலாம்.