WATCH – T20 கிரிக்கெட்டுக்கான சரியான பாதையில் செல்கிறதா இலங்கை?

165

இலங்கை கிரிக்கெட் அணியானது, T20I கிரிக்கெட்டில் பிரகாசிக்க தவறிவருகின்றது. இதற்கான அடிப்படை காரணம் தொடர்பில் கருத்து வெளியிட்ட எமது இணையத்தளத்தின் கிரிக்கெட் ஆய்வாளர் ஷார்மீகன் ஸ்ரீதரன்.