WATCH – LPL தொடரில் குசல் மெண்டிஸின் துடுப்பாட்ட பிரகாசிப்பு எப்படி?

192

இலங்கையில் நடைபெற்றுமுடிந்த லங்கா பிரீமியர் லீக்கில் (LPL) குசல்    மெண்டிஸின் மீள்வருகை மற்றும் இலங்கை வீரர்களின் பிரகாசிப்புக்கள் போன்ற விடயங்கள் தொடர்பில் கருத்து வெளியிட்ட எமது இணையத்தளத்தின் கிரிக்கெட் ஆய்வாளர் ஷார்மீகன் ஸ்ரீதரன்.