WATCH – “அடுத்த ஆண்டு சம்பியன் பட்டம் வென்று காட்டுவோம்” – நிக்சன்

245

ThePapare கால்பந்து சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் தோல்வியைத் தழுவி 2ஆவது இடத்தைப் பிடித்த யாழ். மத்திய கல்லூரி அணியின் தலைவர் நிக்சன், இறுதிப்போட்டி தோல்வி மற்றும் தனது அனுபவம் குறித்து வழங்கிய நேர்காணல்.