WATCH – சாதனைகளுக்கு மத்தியில் 100வது டெஸ்ட் வெற்றியை பதிவுசெய்த இலங்கை!

157

இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் பிரகாசிப்பு வெளிப்படுத்தல்கள் தொடர்பில் தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட எமது இணையத்தள ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப்.