WATCH – கால்பந்து ஆர்வலர்களை சோகமாக்கிய தேசிய வீரரின் மரணம்.| FOOTBALL ULAGAM

1156

கடந்த வாரத்தில் இடம்பெற்ற சுதந்திர கிண்ண முதல் கட்ட அரையிறுதி போட்டிகளில், முஷ்பிக்கின் கோலினால் தென் மாகாணத்தை வீழ்த்திய சபரகமுவ அணி, கிழக்கு வீரர்களை வீழ்த்திய வட மாகாண அணி மற்றும் இலங்கை ரசிகர்கள் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்திய டக்சன் பியூஸ்லஸ் இன் மரணம் போன்ற தகவல்களை பார்ப்போம்.