WATCH – PSG முகாமையாளரையே மாற்றும் அதிகாரம் MBAPPE இற்கு | FOOTBALL ULAGAM

159

இந்தவார கால்பந்து உலகம் பகுதியில், தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாக பிரீமியர் லீக் கிண்ணம் வென்ற மன்செஸ்டர் சிட்டி, சிவப்பு அட்டை பெறாமல் பருவக்காலத்தை நிறைவு செய்த சம்பியன்களான ரியல் மட்ரிட், புதிய SERIE A சம்பியனாகிய AC MILAN மற்றும் வரலாற்றில் எந்த கால்பந்து வீரருக்கும் கிடைக்காத ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட எம்பாபே போன்ற தகவல்களை பார்ப்போம்.