WATCH – சாதிக்கும் கனவுகளுடன் புறப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி | Cricket Galatta Epi 64

172

இலங்கை கிரிக்கெட் அணியின் உலகக் கிண்ணத்துக்கான தனது பயணத்தினை ஆரம்பித்தமை மற்றும் ஐ.பி.எல். தொடரின் பிளே ஒப் சுற்று என்பன குறித்து இந்த கிரிக்கெட் கலாட்டா நிகழ்ச்சியில்