WATCH – துடுப்பாட்டத்தில் இலங்கை திருத்திக்கொள்ளவேண்டிய விடயங்கள் என்ன?

166

இலங்கை T20I அணியின் துடுப்பாட்ட பின்னடைவுக்கான காரணம், அதனை சரிசெய்துக்கொள்வதற்கு எவ்வாறான விடயங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது தொடர்பில் தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட எமது இணையத்தளத்தின் கிரிக்கெட் ஆய்வாளர் ஷார்மீகன் ஸ்ரீதரன்.