WATCH – புதிய மாற்றங்களுடன் சூடுபிடிக்கப் போகும் 2023 LPL தொடர்

205

லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் 4ஆவது அத்தியாயம் நாளை மறுதினம் (30) ஆரம்பமாகவுள்ள நிலையில், அனைத்து அணிகளும் தமது கடைசி நேர மாற்றங்களையும், மாற்றீடு வீரர்களையும் ஒப்பந்தம் செய்து வருகின்றது. இதுதொடர்பிலான முழுமையான தொகுப்பை இந்தக் காணொளியில் பார்ப்போம்.