CPL தொடரிலிருந்து விலகும் வனிந்து ஹசரங்க

Caribbean Premier League 2021

510

மேற்கிந்திய தீவுகளில் ஆரம்பமாகவுள்ள கரீபியன் பிரீமியர் லீக்கில் (CPL), இலங்கை அணியின் சுழல் பந்துவீச்சு சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்க விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கரீபியன் பிரீமியர் லீக் தொடர் எதிர்வரும் 26ஆம் திகதி முதல் செப்டம்பர் 15ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. இந்தநிலையில், எதிர்வரும் ஓக்டோபர் மாதம் ஐசிசி T20I உலகக் கிண்ணத்தொடர் ஆரம்பமாகவுள்ளது. எனவே, தேசிய அணியின் தயார்படுத்தல்களை கருத்திற்கொண்டு CPL தொடருக்கு வனிந்து ஹசரங்க செல்லமாட்டார் என…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Login/Register