இலங்கை பாராளுமன்றத்தில் உள்ள கரப்பந்தாட்ட நட்சத்திரங்கள்

264
 
இலங்கையின் 9ஆவது பாராளுமன்றத் தேர்தல் கடந்த ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி நிறைவுக்கு வந்த நிலையில், இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசின் 13ஆவது பாராளுமன்றத்துக்கு தேர்வாகிய 225 உறுப்பினர்களில் 9 பேர் இலங்கை கரப்பந்தாட்ட விளையாட்டுடன் தொடர்பு வைத்தவர்களாக காணப்படுகின்றனர்.  இதன்படி, இலங்கையின் விளையாட்டுத்துறை வரலாற்றில் குறிப்பிட்டதொரு சங்கத்தைச் சேர்ந்த அதிகளவான நபர்கள் பாராளுமன்றத்துக்குத் தெரிவாகிய முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.  இலங்கையின் தேசிய விளையாட்டு கரப்பந்தாட்டமாகும். எனினும், தேசிய அளவில்…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Login/Register