Video – இலங்கையின் விளையாட்டுக்கு கைகொடுக்கத் தயார்! Kumar Sangakkara

386

விளையாட்டுத்துறை அமைச்சருக்கு ஆலோசனை வழங்குவதற்கும், இலங்கையில் புதியதொரு விளையாட்டு சட்டத்தையும் அறிமுகப்படுத்தும் நோக்கில் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் 14 பேர் கொண்ட தேசிய விளையாட்டு பேரவை அண்மையில் நியமிக்கப்பட்டது. இந்தப் பேரவையின் உறுப்பினர்களில் ஒருவராக நியமிக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்கார ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்தை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.  

மேலும் பல வீடியோக்களைப் பார்வையிட