கிழக்கில் இருந்து சர்வதேசத்தில் கால் பதிக்கும் மற்றொரு வீரர் ஆஷிக்

1127

பரிதிவட்டம் எறிதல் போட்டியில் தேசிய மட்டத்தில் வெற்றிகளைப் பெற்று சர்வதேச மட்டத்தில் கால்பதிக்க காத்திருக்கும் அம்பாறை நிந்தவூரைச் சேர்ந்த மொஹமட் ஆஷிக், ThePapare.com உடன்  கலந்துகொண்ட சிறப்பு நேர்காணல். 

>> மேலும் பல வீடியோக்களைப் பார்வையிட <<