சுகததாஸ அரங்கில் இடம்பெற்ற 62ஆவது தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டியில் 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 10,000 மற்றும் 5,000 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் வெண்கலப் பதக்கங்களை வென்ற வவுனியா காமினி மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த கணகராசா நிசோபன் மற்றும் அவருடைய பயிற்சியாளர் நவனீதன் ஆகியோர் ThePapare.com இணையத்தளத்திற்கு வழங்கிய நேர்காணல்.