Video – உபாதைகளால் மீளுமா இலங்கை அணி? |Sports RoundUp – Epi 142

715

தென்னாப்பிரிக்கா அணியுடனான முதல் டெஸ்ட்டில் இன்னிங்ஸ் தோல்வியைத் தழுவிய இலங்கை அணி, கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த கிரிக்கெட் வீரராகவும், ஒருநாள் போட்டி வீரராகவும் தெரிவாகிய விராட் கோஹ்லி, மெல்பேர்ன் டெஸ்ட் ஆஸிக்கு பதிலடி கொடுத்த அஜிங்கியா ரஹானே தலைமையிலான இந்திய அணி உள்ளிட்ட செய்திகள்  ThePapare.com இன் இந்தவார விளையாட்டுக் கண்ணோடடம் நிகழ்ச்சியை அலங்கரிக்கின்றன.

 

>>மேலும் பல வீடியோக்களைப் பார்வையிட<<