சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது பயிற்சிப் போட்டியில் வழமையான ஆட்டத்துக்கு திரும்பிய தரங்க – அசேல ஜோடி, பாகிஸ்தான் மண்ணில் துடுப்பாட்டத்தில் அசத்தய குமார் சங்கக்கார, உசைன் போல்டை விடவும் வேகமாக ஓடும் இந்தியர் உள்ளிட்ட செய்திகள் ThePapare.com இன் இந்தவார விளையாட்டுக் கண்ணோட்டம் நிகழ்ச்சியை அலங்கரிக்கின்றன.