Video – இலங்கை வீரர்களின் ஒப்பந்த பட்டியல்: யாருக்கு அதிக சம்பளம்?

148

24 வீரர்களுக்கான புதிய ஒப்பந்தப் பட்டியலை இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது. இதில் எந்ததெந்த வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள், வீரர்கள் ஏன் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு மறுக்கிறார்கள் உள்ளிட்ட விபரங்களை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.