WATCH – பாகிஸ்தான் தொடருக்காக புறப்பட்டுச்சென்ற இலங்கை மகளிர் அணி!

186

பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் T20I தொடர்களில் விளையாடுவதற்கான சாமரி அதபத்து தலைமையிலான இலங்கை மகளிர் அணி பாகிஸ்தானுக்கு புறப்பட்டுச்சென்ற காணொளி.