Video – இலங்கை அணியின் துடுப்பாட்ட வீழ்ச்சிக்கான காரணத்தை கூறும் கிரேண்ட் பிளவர்!

Sri Lanka tour of Bangladesh 2021

297

பங்களாதேஷ் அணிக்கு எதிராக இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் செயற்பட்ட விதம், இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு எதிரான தொடர்கள் குறித்து கருத்து வெளியிட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் கிரேண்ட் பிளவர். (தமிழில்)

இங்கிலாந்து தொடருக்கான இலங்கையின் உத்தேச குழாம் அறிவிப்பு

தகாத வார்த்தைகளைப் பிரயோகித்த தமிம் இக்பாலுக்கு அபராதம்!