Video – Bhanuka, Oshada 2வது T20Iயில் ஏன் நீக்கப்பட்டனர்? Ashantha de Mel

183
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது  T20I போட்டியில் இலங்கை அணியின் தோல்விக்கான காரணம் மற்றும் இரண்டாவது போட்டியில் அணியில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் தொடர்பில் விவரிக்கும் அசந்த டி மெல். (தமிழ் வடிவில்) 

T20 தொடரை அவுஸ்திரேலியாவிடம் இழந்த இலங்கை கிரிக்கெட் அணி

Photos: Sri Lanka Vs Australia – 2nd T20I

>> Visit the #AUSvSL Hub <<