கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்ற 88ஆவது சேர் ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் யாழ். தெல்லிப்பளை மகாஜனா கல்லூரிக்கு பல பதக்கங்களைப் பெற்றுக் கொடுக்க சிறந்த முறையில் பயிற்சிகளை வழங்கிய அக்கல்லூரியின் கோலூன்றிப் பாய்தலுக்கான உதவிப் பயிற்றுவிப்பாளர் டிலக்ஷான் ThePapare.com உடன்.