Video – LPL ஐ நடத்துவதில் இலங்கைக்கு என்ன பலன்? | Ravin Wickramaratne – நேர்காணல்

Lanka Premier League 2020 – Coverage powered by My Cola

336

இம்மாதம் 26ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள லங்கா ப்ரீமியர் லீக் தொடரை நடத்துவதால் இலங்கை கிரிக்கெட் சபை கிடைக்கவுள்ள பிரதிபலன்கள் குறித்து அதன் பணிப்பாளர் ரவீன் விக்ரமரட்ன ThePapare.com இணையத்தளத்துக்கு வழங்கிய நேர்காணலின் ஒரு பகுதியை இந்தக் காணொளியில் பார்க்கலாம்

>>மேலும் பல வீடியோக்களைப் பார்வையிட<<