Video -Sangakkara விற்கு ICC அபராதம் கொடுத்திருக்க வேண்டும்- Herath

51

தனது கிரிக்கெட் வாழ்க்கையில் முதல்தடவையாக ஐ.சி.சியின் அபராதத்துக்கு உள்ளாகிய சம்பவம் குறித்து இலங்கையின் முன்னாள் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளரான ரங்கன ஹேரத் இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான ThePapare.com இன் Legends நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பகிர்ந்து கொண்டார்.