Video – இலங்கை வீரர்களின் திறமை தொடர்பில் கூறும் முத்தையா முரளிதரன்!

Sri Lanka Cricket

170

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய கிரிக்கெட் குழுவின் உறுப்பினருமான முத்தையா முரளிதரன், தற்போதைய இலங்கை அணி வீரர்களுடன் மேற்கொண்ட சந்திப்பின் தமிழ் வடிவம்.

>>உடற்தகுதிப் பரிசோதனையில் மெண்டிஸ், குணத்திலக்க, பானுக்க தேர்ச்சி

>>இலங்கை வீரர்களுடன் நேரடியாக கலந்துரையாடிய முரளிரதன்!