சென். ஜோன்ஸ் வீரர்களின் கனவு பெரும் சமரில் ஆடுவதே: அரவிந்தன்

841

கடந்த 1994ஆம் மற்றும் 1995ஆம் ஆண்டுகளில் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி கிரிக்கெட் அணியினை பிரதிநிதித்துவம் செய்திருந்த அரவிந்தன் அவர்கள் தனது அனுபவம் மற்றும் இவ்வருட பெரும்சமர் தொடர்பான கருத்துக்களை பகிர்ந்துகொள்கின்றார்.