Video – MBAPPE ஐ கட்டுப்படுத்த தடுமாறும் எதிரணிகள் !FOOTBALL ULAGAM

335

இந்தவார கால்பந்து உலகம் பகுதியில் வின்சியஸ் ஜூனியரின் கோல்களினால் வெற்றி பெற்ற ரியல் மட்ரிட், நடுவர்களினால் தோல்வியடைந்த BORRUSIA DORTMUND, பார்சிலோனாவுக்கு அடுத்து பேயர்ன் முனிச்சிற்கு எதிராகவும் கோலடித்த ம்பாப்பே மற்றும் லாலிகாவில் முதலாம் இடத்தை நெருங்கும் பார்சிலோனா போன்ற தகவல்களை பார்ப்போம்.