Video – புதிய வெற்றியாளரை நோக்கி நகரும் 2020 யூரோ!| FOOTBALL ULAGAM

197

இன்றைய கால்பந்து உலகத்தில் தோற்றாலும் ரசிகர்கள் மனதை வென்ற சுவிட்சர்லாந்து, தொடர் வெற்றிகளுடன் முன்னேறி வரும் இத்தாலி மற்றும் 55 வருடங்களின் பின்னர் கிண்ணம் வெல்ல காத்திருக்கும் இங்கிலாந்து போன்ற தகவல்களை பார்ப்போம்.