WATCH – HATRICK தோல்வியை சந்தித்த BARCELONA | FOOTBALL ULAGAM

156

இந்தவார கால்பந்து உலகம் பகுதியில்பிரீமியர் லீக்கில் 100 கோல்களை அடித்த ரொனால்டோதொடர்ந்து இரண்டாவது பிரீமியர் லீக் கிண்ணத்தை வெல்ல நெருங்கும் மன்செஸ்டர் சிட்டி , CAMPNOU அரங்கில் ஹட்ரிக் தோல்விகளை பெற்ற பார்சிலோனா மற்றும் 10ஆவது தடவையாக லீக் கிண்ணத்தை வென்ற பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் போன்ற தகவல்களை பார்ப்போம்.