WATCH – பிரீமியர் லீக் வீரர்களுக்கு கொரோனா அச்சம் | FOOTBALL ULAGAM

152

இந்தவார கால்பந்து உலகம் பகுதியில், COVID-19 அச்சுறுத்தலுக்கு மத்தியில் நடந்தேறிய பிரீமியர் லீக் போட்டிகள், அனைத்து மாற்று வீரர்களும் இல்லாமல் விளையாடிய செல்சி மற்றும் 3 போட்டிகளின் பின்னர் வெற்றி பெற்றுள்ள பார்சிலோனா போன்ற தகவல்களை பார்ப்போம்.