Video – சிங்கப் பெண்களுடன் மோதும் இந்திய பெண்கள்..!

122

ஐ.பி.எல் தொடரின் ஓர் அங்கமாக நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பெண்களுக்கான சேலஞ்ச் கிண்ண டி20 கிரிக்கெட் போட்டித் தொடர் நிறைவடைந்தவுடன் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, இலங்கை வரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எனினும், கொவிட்-19 வைரஸ் காரணமாக இந்தத் தொடர் நடைபெறுமா என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன. எனவே இந்தத் தொடர் குறித்து வெளியாகிய முக்கிய அறிவிப்பை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.

>> மேலும் பல வீடியோக்களைப் பார்வையிட <<