WATCH – T20 உலகக்கிண்ணத்தில் இலங்கை அணியின் பிரகாசிப்பு தொடர்பில் கூறும் ஷானக!

159

T20 உலகக்கிண்ணத்தில் தங்களுடைய இறுதிப்போட்டியில் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தியமை, இந்த தொடரில் அணிக்கு கிடைத்த நம்பிக்கைகள் மற்றும் பிரகாசிப்புகள் தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட இலங்கை அணித்தலைவர் தசுன் ஷானக (தமிழில்)