Video – SLC T20 லீக்கில் தங்களுடைய முதல் போட்டிக்காக தயாராகும் SLC ரெட்ஸ் – SLC ப்ளூஸ்!

123
 

இலங்கை கிரிக்கெட் சபை ஏற்பாடு செய்துள்ள, டயலொக் அழைப்பு T20 லீக்கில், இன்று (12)  நடைபெறவுள்ள தங்களுடைய முதல் போட்டிக்கான ஆயத்தங்களை SLC ரெட்ஸ் மற்றும் SLC ப்ளூஸ் அணிகள் மேற்கொண்ட காணொளி.