Video – உலகக் கிண்ண அரையிறுதிக்கு செல்லுமா இலங்கை அணி? – Cricket Kalam 17

1019

இங்கிலாந்தில் உலகக் கிண்ணத் தொடரின் போட்டிகளுக்கு இடையூறாக இருக்கும் காலநிலை, இலங்கை அணியின் இரண்டு கைவிடப்பட்ட போட்டிகள், நுவான் பிரதீப்பின் உபாதை, மாலிங்கவின் இலங்கை வருகை மற்றும் இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான அடுத்த போட்டி உட்பட பல்வேறு தகவல்களை பகிர்ந்துக்கொள்ளும் இலங்கை அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளரும், தற்போதைய போட்டி மத்தியஸ்தருமான பிரதீப் ஜெயப்பிரகாஷ்.