Video- ஒருநாள் போட்டிகளை அடுத்தடுத்த விக்கெட்டுக்களுடன் ஆரம்பித்த பந்துவீச்சாளர்கள்

105

ஒருநாள் போட்டிகள் வரலாற்றில் முதல் இன்னிங்ஸ் ஒன்றின் ஆரம்பத்தின் போது வீசப்பட்ட முதல் இரண்டு பந்துகளிலும் விக்கெட்டுக்கள் எடுத்த பந்துவீச்சாளர்கள் குறித்து இந்தக் காணொளி பேசுகின்றது.