WATCH – ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரின் முக்கியத்துவம் என்ன? | Cricket Kalam

184

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இலங்கை குழாம் மற்றும் தொடருக்கான ஆயத்தங்கள் தொடர்பில் கருத்து வெளியிட்ட எமது இணையத்தள ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப்.